_
 Home  Temple  Upcoming Events  Uthsavams  Gallery  Kainkarya Sabhas  Contact Temple  Contributions
                    
                    
Google


                 
Timings Management Facilities
Varusha Uthsavam Chithirai Vaikasi Aani Aadi Aavani Purattasi Ippasi Karthigai Maargazhi Thai Masi Panguni Panchaparvam
1. ThondaradipPodi Azhwar Satrumurai 2. Bhogi ThirukKalyanam 3. Adhyayana Uthsavam 4. ThirupPavai Upanyasam 5. 2012 Archives 6. 2011 Archives 7. 2010 Archives 8. 2009 Archives 9. 2008 Archives 10. 2007 Archives
Veda Parayanam Vanabhojanam Trust Sri Patham
Send an E-Mail
Ubhayams
தேஶிக ஸந்தேஶம் - மாத இதழ்
Desika Sandesam - Monthly Magazine
 Sri Mukham  Editor's Note  Articles/Features  Quiz / Results  Junior Quiz Archives  Weekly Paasuram Quest  Valued Views  Contact Site  Tell - A - Friend
                    
                    
                 
Desika Darsanam An Incarnation of Lord Venkateswara Master of Analogy Chithra Desikeeyam Acharya Vamsa Vruksham Paasurappadi Ramayanam Swami Nammazhwar Snippets
Quiz July Prizes / Results Your Score / Answers Notes for Answers July Answers Answer Archives Question Archives Participant Feedback Quiz Master in You First among the Best Cumulative Results 2014
Answer Archives Question Archives Cumulative Results 2013
Apr 21, 2024's Quest Apr 14, 2024's Results Cumulative Results Your Cumulative Tally
General Feedback About Quiz
56 105
Editor's Note - 57 (February 1, 2013)



Verses Of Salutation On Some Acharyas Of Our Sampradaya

Dear Fellow-Bhagavathas,

We have seen composite factfile of our Acharyas in the form of a ready-reckoner in Note No. 48. Verses of salutation (தனியன்கள்) on some of the prominent ones in the lineage of our Sampradaya — from Sriman Narayana who is the first preceptor, to Kumara Varadacharya, the son of Swami Desika — have been put together here for the convenience of recitation.



Sriman Narayana:
லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்!
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்!!
(Koorath-Azhwan)

குருப்ய: தத் குருப்யச் ச நமோ வாக மதீ மஹே! |
வ்ருணீ மஹே ச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம் பதீ!!
(Swami Desika, Nyasa Thilakam - 1)

கமப்யாத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதிநம்!
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பஞ்சராத்ரஸ்ய ய: ஸ்வயம்!!
(Swami Desika, Yathiraja Sapthathi - 1)


Sri Mahalakshmi:
ஸஹதர்ம சரீம் சௌரே: ஸம்மந்த்ரித ஜகத்திதாம்!
அநுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்!!
(Swami Desika, Yathiraja Sapthathi - 2)


Vishvaksena (Aippasi-Pooraadam):
யஸ்யத்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரச்சதம்!
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே!!
(Vishnu Sahasranamam - 2)

வந்தே வைகுண்ட ஸேநாந்யம் தேவம் ஸூத்ரவதீ ஸகம்!
யத் வேத்ர சிகர ஸ்பந்தே விச்வமேதத் வ்யவஸ்திதம்!!
(Swami Desika, Yathiraja Sapthathi - 3)


Satakopa (Vaikasi-Visakham):
அவிதித விஷயாந்தரச் சடாரே:
        உபநிஷதாம் உபகாந மாத்ர போக:!
அபிச குணவசாத் ததேக சேஷி
        மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து!!
(Madhurakavi Azhwar)

ரிஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவ உதிதம்!
ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்!!
(Parasara Bhattar, Sri Rangaraja Sthavam - Poorva Sathakam - 6)

யஸ்ய ஸாரஸ்வத ஸ்ரோதோ வகுளாமோத வாஸிதம்!
ஸ்ருதீநாம் விஸ்ரமாயாலம் சடாரிம் தம் உபாஸ்மஹே!!
(Swami Desika, Yathiraja Sapthathi - 4)


Nathamunigal (Aani-Anusham):
ஜ்யேஷ்டே அநுராதா ஸம்பூதம் வீரநாராயணே புரெ!
கஜவக்த்ராம்சம் ஆசார்யம் ஆத்யம் நாதமுநிம் பஜே!!
(Thirunakshathra Thaniyan)

நாதேந முநி நாதேந பவேயம் நாதவாநஹம்!
யஸ்ய நைகமிகம் தத்வம் ஹஸ்த ஆமலகதாம் கதம்!!
(Swami Desika, Yathiraja Sapthathi - 5)

நமோ சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஸயே!
நாதாய முநயேகாத பகவத்பக்தி ஸிந்தவே!!
(Aala Vandhaar, Sthothra Rathnam - 1)


UyyakKondaar (Chiththirai-Kaarthikai):
சைத்ர மாஸே க்ருத்திகாயாம் ஸ்ரீ ச்வேதாத்ரி ஸமுத்பவம்!
குரும் ஸ்ரீ புண்டரீகாக்ஷம் ஜயத்ஸேநாம்சம் ஆச்ரயே!!
(Thirunakshathra Thaniyan)

நமஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம் !
சுத்த ஸத்வமயம் சௌரே: அவதாரமிவாபரம் !!
(Swami Desika, Yathiraja Sapthathi - 6)


Manakkaal Nambi (Maasi-Magham):
மாகே மகாயாம் ஸம்பூதம் ஸ்ரீரங்க நகராந்திகே!
குமுதாம்சம் ராமமிச்ரம் உபாஸே அஹம் ஜகத்குரும்!!
(Thirunakshathra Thaniyan)

அநுஜ்ஜித க்ஷமாயோகம் அபுண்ய ஜநபாதகம்!
அஸ்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே!!
(Swami Desika, Yathiraja Sapthathi - 7)


Aala Vandhaar (Aadi-Uththiraadam):
ஆஷாடே ச உத்தராஷாட ஸம்பூதம் தத்ர வை புரே!
ஸிம்ஹாநநாம்சம் விக்யாதம் ஸ்ரீ யாமுந முநிம் பஜே!!
(Thirunakshathra Thaniyan)

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:!
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:!!
(Thaniyan for Sthothra Rathnam)

விகாஹே யாமுநம் தீர்த்தம் ஸாது ப்ருந்தாவநே ஸ்திதம்!
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர க்ருஷ்ண: க்ருதா தர:!!
(Swami Desika, Yathiraja Sapthathi - 8)


Periya Nambi (Margazhi-Kettai):
ஜ்யேஷ்டாம் மார்கசீர்ஷேது ஸ்ரீரங்க க்ஷேத்ர ஸம்பவம்!
மஹாபூர்ணம் குரூத்தம்ஸம் குமுதாக்ஷாம்சம் ஆச்ரயே!!
(Thirunakshathra Thaniyan)

தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணம் ஆச்ரயே!
யேந விச்வ ஸ்ருஜோ விஷ்ணோ: அபூர்யத மநோரத:!!
(Swami Desika, Yathiraja Sapthathi - 9)


Sri Ramanuja (Chiththirai-Thiruvaadhirai):
சைத்ரார்த்ரா ஸம்பவம் விஷ்ணோ: தர்சந ஸ்தாபநோத்ஸுகம்!
துண்டீர மண்டலே சேஷமூர்த்திம் ராமாநுஜம் பஜே!!
(Thirunakshathra Thaniyan)

அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணச்ச தத: பர:!
பலபத்ரம் த்ருதீயாஸ்து கலௌ கச்சித் பவிஷ்யதி!!

ப்ரணாமம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்ணாது மாமகம்!
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ச்ருதிம்!!
(Swami Desika, Yathiraja Sapthathi – 10)

தஸ்மை ரமாநுஜார்யாய நம: பரம யோகிநே!
ய: ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர்ஜ்வரமஸோ ஸமதா!!


Koorath-Azhwan (Thai-Hastham):
மகரே ஹஸ்த நக்ஷத்ரே ஸர்ப்ப நேத்ராம்ச ஸம்பவம்!
ஸ்ரீமத் கூரகுலாதீசம் ஸ்ரீவத்ஸாங்கம் உபாஸ்மஹே!!
(Thirunakshathra Thaniyan)

ஸ்ரீவத்ஸ சிஹ்நமிச்ரேப்யோ நம உக்திம் அதீமஹே!
யதுக்தய: த்ரயீ கண்டேயாந்தி மங்கள ஸூத்ரதாம்!!


Thirunakshathra Thaniyan
சைத்ரே சித்ரோத்பவம் காஞ்ச்யாம் தேவரஜ குரோ: ஸுதம்!
ஸுபத்ராம்சம் குரூத்தம்ஸம் வாத்ஸ்யம் வரதம் ஆச்ரயே!!
(Thirunakshathra Thaniyan)


Appullaar (Chiththirai-Thiruvadhirai):
சைத்ரார்த்ரா ஸம்பவம் காஞ்ச்யாம் ரங்கராஜ குரோ: ஸுதம்!
ஸுப்ரதிஷ்டாம்சம் ஆத்ரேயம் ராமாநுஜ குரும் பஜே!!
(Thirunakshathra Thaniyan)


Vedantha Desika (Purattaasi-Thiruvonam):
நபஸ்யமாஸி ச்ரோணாயாம் அநந்தார்ய குரூத்பவம்!
ஸ்ரீ வேங்கடேச கண்டாம்சம் வேதாந்த குரும் ஆச்ரயே!!
(Thirunakshathra Thaniyan)

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ!
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி!!
(Kumara Varadacharya)

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம்!
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்!!
(Brahma-thanthra Swathanthra Jeeyar)

கவி-தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே!
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:!!
(Kumara Varadacharya)

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச்சொன்ன பழமொழியுள் -- ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு.
(Pillai Lokaacharya)


Kumara Varadacharya (Aavani-Rohini):
ச்ராவணே மாஸி ரோஹிண்யாம் ஜாதம் வேங்கட தேசிகாத்!
விச்வாமித்ராந்வயாப்தீந்தும் வரதார்யம் அஹம் பஜே!!
(Thirunakshathra Thaniyan)

ஸ்ரீமல்லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம்!
விச்வாமித்ர குலோத்பூதம் வரதார்யம் அஹம் பஜே!!
(Thaniyan for Sri Deskika Mangalam)


We are indebted to our Acharyas no end for their great deeds for our Sampradaya and their guidance through numerous works. The least we can do is to remember the illustrious perceptors as much as possible. Hope recitation of these verses of salutation will help us to achieve the objective.

Meet you in the next Note.


எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே!

Natteri P. Srihari (a) Lakshmi Narasimhacharyar

<< Prev Next >>


* * *


Please feel free to let us know your views/comments about the site at [email protected]



* * *






www.svdd.com - © Sri Vedantha Desikar Devasthanam, Mylapore, Chennai.